Mar 30

அரசங்கத்தை வலியுத்தும் உலகத்தமிழர் பேரவை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக 30/1பிரேரணையில் உள்ள விடயங்களையும் முழுமையாக அமுலாக்குதவற்குரிய   உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என உலகத்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

அரசாங்கத்தில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் முரண்பாடான கருத்துக்களைக் கூறி வருகின்றமையானது, உண்மையான செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எனவும் உலகத்தமிழர் பேரவை சுட்டிக்காட்யுள்ளது.