Mar 30

ஹெந்தவிதாரன, கருணாசேகர ஆகியோரிடம் வாக்கு மூலம் பதிவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்ட்டமை , மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன, இராணுவ புலனயவுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் அமல் கருணாசேகர ஆகியோரிடம் குற்றப் புலனயவுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

 

அத்துடன் இந்த விவகாரத்தில் இராணுவ புலான்யவுப் பிரிவு பயண்படுத்திய வெனட் ரக வெள்ளை வேன் தொடர்பிலும் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக அறிக்கை ஊடாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது.