Jul 26

பிரதமரின் 40 வருட கால அரசியல் வாழ்க்கை நிறைவு கொண்டாட்ட நிகழ்வு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான 40 வருடகால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்இணைந்த கேக்கை வெட்டினார்கள்.