Jun 19

மாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு மருத்துவ முகாம்

வடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பொது வைத்திசாலையின் அணுசரணையுடன் வொயிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பள்ளமடு வைத்தியசாலை மற்றும் மாந்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமைனையில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.