Jun 17

மன்னாரில் 83 கிராமங்களில் அபிவிருத்தி!!


"மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 34 கிராம சேவையாளர் பிரிவில் 83 கிராமங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்களுக்காக ஏழு கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றுமன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் தெரிவித்துள்ளார். இந்த நிதி உள்ளக வீதிகள், ஆலயங்கள், மயான அபிவிருத்தி என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்."