Jun 17

மாதா சொரூபத்தை உடைத்தெறிந்த விசமிகள்

யாழ்ப்பாணம் அரியாலை மணியம்தோட்டம் கடற்கரைப் பகுதியில், வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளார் இன்று அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் சென்ற சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.