Jun 16

ஜனாதிபதி நாடு திரும்பினார்

தஜிகிஸ்தான் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சற்றுமுன் நாடு திரும்பியுள்ளார்.