Jun 15

மோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த விசமிகள்

கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் வைத்து இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்ட சம்பவம்  இரவு இடம்பெற்றுள்ளது.


குறித்த கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.