May 23

நெத்தியடி வெற்றி....: மோடிக்கு... சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

லோக்சபா தேர்தலில் மெகா வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மற்றொரு இன்னிங்ஸ்சின் மகத்தான துவக்கம். கிளீன் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மோடி ஜீ’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.