May 23

பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவோம் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், மக்களின் தீா்ப்புக்கு தலைவணங்குகிறோம்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கற்றுக் கொடுத்த ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.