May 23

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.