May 23

99 பரிசாரகர்களுக்கு பதவியுயர்வு நியமனம்!!

வடமாகாண சுகாதார சேவையின் பரிசாரகர் தரம் -III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

99 பரிசாரகர்களுக்கு நியமனங்கள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்றது.