May 21

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் 1ம் மாத நினைவேந்தல் கிளிநாச்சியில்

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்   1ம் மாத நினைவேந்தல் கிளிநொச்சியிலும் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சியில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் இன்று காலை 8.45 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு விசேட வழிபாடு இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகு வர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.