May 20

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு , காரைநகரில் தேனீக்களின் திருவிழா..

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு , காரைநகரில் தேனீக்களின் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைநகர் கோவளம் பகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது .

நிகழ்வில் தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.