May 20

இறுதிப்போரில் உயிர்நீத்த படையினருக்கு பள்ளிவாசலில் அஞ்சலி!!

2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் உயிரிழந்த படையினருக்கு கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசலில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.