May 18

மண்ணில் விதையான வரிப்புலிகள் விழுதெறிந்து விருட்சமாகும்!

மண்ணில் விதையான வரிப்புலிகள் விழுதெறிந்து விருட்சமாகும் நாள் விரைவில் புலரும், காற்றில் புலிக்கொடி அசைந்தாட புது பரணி பாடும் தமிழீழம்.

10 ஆண்டு கழிந்தும் உக்காத வடுவாக முள்ளிவாய்க்கால் மண்ணில்..