Mar 25

இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்றார் ஷொன் டைய்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டையிட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (ழுஎநசளநயள ஊவைணைநn ழக ஐனெயை - ழுஊஐ) என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை ஷொன் டைட் தனது ட்டுவிற்றரின் மூலம் உறுதி செய்துள்ளார். 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷொன் டையிட்  இந்திய இந்தியாவில் நடைபெற்ற பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியனார். 

அச்சமயத்தில்  ஷான் டெயிட் இந்திய மாடல் அழகி மஷூம் சிங்கா என்பவரை காதலத்து பின்னர் 2014ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.