May 17

தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்!

தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்!

இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர், சென்னை
நேரம்: மே 19, 2019 ஞாயிறு மாலை 5 மணி

தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்!

சென்னை தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில், வரும் ஞாயிறு (19-05-2019) மாலை குடும்பத்துடன் பங்கேற்போம் 


தமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் மே 19: 

https://www.youtube.com/watch?v=vNvio66M2ss 

 

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக இனப்படுகொலை நாளான மே 18 அன்று, நாம் அனைவரும் கருஞ்சட்டை அணிந்து தமிழினப்படுகொலையை உலகிற்கு எடுத்து கூறுவோம்.

https://www.youtube.com/watch?v=nO4NTIRN2eo


மே பதினேழு இயக்கம்
9884072010