Apr 25

பள்ளிகள் தாக்கப்படலாம் போலீசார் எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவின் மாவனெல்லை பகுதியில் உள்ள கிருங்கதெனிய ஹுப்பு பள்ளி அல்லது அவ்லியா பள்ளிகள் தாக்கப்படலாம். போலீசார் எச்சரிக்கை  செய்துள்ளனர்.

சஹ்ரான் தலைமையிலான தீவிரவாத குழு நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள ஹுப்பு பள்ளி அல்லது அவ்லியா பள்ளிகள் தாக்கப்படலாம்.

போலீசார் எச்சரிக்கை  செய்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.