Apr 22

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்


அப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.