Apr 21

தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம்


தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மஹவில கார்டன் பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அப்பகுதியில் தீப்பரவல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.