Apr 21

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம்


தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.