Apr 21

குண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி - 160 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.