Mar 23

கொட்டாஞ்சேனை தமிழர்கள் கடத்தல்; விசாரணைக்கு கடற்படை தளபதி இடையூறு

கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலை  செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கபப்டும் நிலையில்,


அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்ர விஜே குனரத்னவின் செயற்பாடுகள் இடையூறாக உள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவு  நீதிமன்றுக்கு அறிவித்தது.