Jul 07

அரைக்கும் ஆலை திறப்புவிழா

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள மாற்றுவலுவுள்ளோர்களை அங்கத்தவர்களாக கொண்டுஆரம்பிக்கப்பட்ட ஒளிரும்வாழ்வு அமைப்பு இன்று ஐந்தாவது ஆண்டில் பல்வேறு பணிகளைஇப்பிரதேசத்தின் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தாய் தந்தையை இழந்தபிள்ளைகளுக்கான கல்வி, வாழ்வாதாரம் என பல சேவைகளை ஆற்றிவருகின்றது.

இது ILO நிறுவனத்தின் நிதியும், புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடனும் இன்று ஓர்அரைக்கும் ஆலை திறப்புவிழா ஒளிரும்வாழ்வு அமைப்பு அலுவலக காணியில் நடைபெற்றது.

இதில் உடனடியாக மூன்று பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புக்கள்வழங்கக்கூடியதாக உள்ளது. இதில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா கலந்துகொண்டார், மற்றும் துணுக்காய் பிரதேசசெயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் மல்லாவிவைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் மல்லாவி சித்த ஆயுள்வேத வைத்தியஅதிகாரியும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்