Mar 23

வடபகுதியில் ஏற்றுமதியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்; சுமந்திரன் எம்.பி

வடக்கில் இருந்து 200 ஏற்றுமதியாளர்கள் உருவாக்கப்படுவார்களானால் இதன் மூலம் வடபகுதியில் வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

2000 ஆயிரம் ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்  இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.