Jul 05

ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன்.

ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன்.

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புகவசங்கள்,

எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள்.

எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.