Jul 05

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் கூடைப்பந்தாட்ட போட்டி

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கூடைப்பந்த போட்டி நடத்தப்பட்டது.

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட தொடர் இரண்டு நாட்களாக இடம்பெற்றது.

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியுடனான இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.