Mar 23

லசந்த கொலை சம்பவத்தில் பொன்சேகா குற்றவாளி இல்லை; சுஜீவ

ஊடகவியலார்  லசந்த விக்ரமதுங்க கொலை மிகக்கொடூரமான முறையில் மிருகத்தை கொள்ளும் ஆயுதத்தை கொண்டே கொலை செய்யப்பட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலையுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்புபட்டிருந்தார் என நான் சந்தேகம் கொண்டிருந்தேன்

ஊடகவியலாளர்  லசந்த உள்ளிட்ட முக்கியமான நபர்கள் கொலைகள் மற்றும் கடத்தலின் பின்னணியில் ராஜபக் ஷக்களின் கும்பலே செயற்பட்டது என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்