Mar 23

புத்தாண்டு சமயத்தில் வேலை நிறுத்தம் ;அகில இலங்கை தாதிமார் சங்கம்

தேசிய வைத்தியசாலைகளில் எதிர்வரும் புத்தாண்டு தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் அறிவித்துள்ளது.

மது கோரிக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் எவ்வித தீர்மானத்தையும் வழங்கமையினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக ஆறு பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே பிரதான வைத்திய சாலைகளில் நேற்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அகில இலங்கை தாதிமார் சங்கத்தின் தலைவர் காமினி குமாரதுங்க தெரிவித்தார்.