Mar 11

தாயகமும் தமிழரும்!

வரலாறு தெரியாத எந்த இனமும் காலவெள்ளத்தில் கரைந்து, காணாமற்போகும்
என்பது வரலாற்றின் பட்டறிவு…எனவே…
எமது இனத்தினதும் நிலத்தினதும் வரலாற்றை அறிந்துகொள்ள
வேண்டியவர்களாகவும் மீண்டும் மீண்டும்  நினைவிற்கொள்ள வேண்டியவர்களாகவும்
நாம் எல்லோரும் இருக்கின்றோம். மீண்டும் மீண்டும்; எமது வரலாற்றை நாம் நம்
செவிகளின்வழி உள்வாங்கி.. நெஞ்சிற் பதிக்கும் பொழுதே எம் எம்தாயகப் பற்றுறுதி
பெருகும்… எமது வரலாற்றை பேணிப்பாதுகாக்கும் கடப்பாடு உடயவர்களாக நாம்
அனைவரும் இருக்கின்றோம்…. இது எமது தாயகத்தின் வரலாற்றைக்கூறும் ஒரு
சிறப்பு நிகழ்ச்சி…