Mar 23

நீதிமன்றுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த பெண்ணுக்கு கடூழிய சிறை

 கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருளினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைது  செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒருவருட கடூழைய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார தீர்ப்பளித்தார்.

புள்ளே டிலானி பெப்ரேரா எனும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பெண், தான் செய்த குற்றச்சாட்டை ஒப்புக் கொன்ட நிலையிலேயே நீதிவான் 22-03-2017 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த  தீர்ப்பளித்தார்.