Jul 01

அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப்போட்டிகள்

அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவில் கடந்த 25ம் திகதி   Forest Park  மைதானத்தில்  விளையாட்டுப்போட்டிகள்   சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஓட்டம், தடை தாண்டல், பந்தெறிதல், நீளம் பாய்தல், குண்டெறிதல் போன்ற பல போட்டிகளுடன் எமது பாரம்பரிய விளையாட்டான கிழித்தட்டும் இடம்பெற்றிருந்தது