Feb 08

சிறப்பாக இடம்பெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு -சுவிஸ்!

சுவிசில் நினைவுகூரப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்  நினைவுகள் சுமந்த  வணக்க நிகழ்வு!