Feb 05

வவுனியாவில் இடம்பெற்ற தியாகராஜ சங்கீர்த்தன விழா!

வவுனியா ராகவ சங்கீர்த்தன சபாவினால்( 2018)க்கான  தியாகராஜ சங்கீர்த்தன விழா வவுனியா சிந்தாமணி கலாச்சார மண்டபத்தில் கடந்த  03.02.2019 ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக தலைவர் கந்தையா இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வவுனியா கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் இணைப்பாளர் திருமதி க.யோகராஜா அவர்களும் மற்றும் பிரதேச மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள்,கல்வித்திணைக்கள இசையியல் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.