Mar 21

ஊடகங்கள்,ஊடகவியலாளர்களை தாக்க ஹெந்தவிதாரனவின் கீழ் தனிக்குழு; பொன்சேகா சாட்சியம்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடாபான விசாரணையில்  சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வாளர்களுக்கு வழங்கிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளதாவது, 

விசேடமாக  அப்போது உளவுத் துறை பிரதானியாக செயற்பட்ட மேஜர் ஜெனரால் கபில ஹெந்தவிதாரனவின் கீழ் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த தனியாக ஒரு குழு செயற்பட்டு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.