Jun 26

மீண்டும் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்திகா..

விஜய் டிவியின் பிரபல பாடல் ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5 ன் இறுதிப்போட்டியில் பிரித்திகா வெற்றி பெற்றிருந்தார்.

திருவரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை சிறுமியான பிரித்திகாவிற்கு ரூ40 இலட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்திருந்தது.

அந்த வெற்றிக்கு பின்னர் மீண்டும் இனிமையான குரலில் பாடியுள்ளார். குறித்த காணொளி வைரலாகி வருகின்றது. இணையத்தை  கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்திகா இப்படி பாடினால்  யாருக்குத்தான் பிடிக்காது..