Jun 26

WWF ஐ மிஞ்சும் அளவிற்கு நடுரோட்டில் சண்டையிட்ட பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இரண்டு பெண்கள் ரோட்டில் WWF சண்டைகளை மிஞ்சும் அளவிற்கு சண்டையிட்டுக் கொண்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.

15 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையை சுற்றி நின்று ஆண்கள் பெண்கள் வேடிக்கை பார்த்தனர், இறுதியில் சில ஆண்கள் வந்து சண்டையை தடுத்து நிறுத்தினர்.

தனது கணவருக்கு அந்த பெண் அடிக்கடி போன் செய்ததற்காக இந்த சண்டை நடந்ததாக கூறப்படுகின்றது. உபி மாநிலம் கோரக்புரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.