Jan 13

வடக்கு, கிழக்கில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன. 

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி .சுரேன்ராவகன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.