Jan 12

கிளிநொச்சி, முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவிக்கையில், இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.