Jan 04

சுவிஸ் மாநகரில் சிறப்புற நடைபெற்ற புத்தாண்டும் புதுநிமிர்வும்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு கலை நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.