Mar 20

160 பக்க அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிப்பு

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்ட 160 பக்க அறிக்கை  ஜெனீவாவில்  ஐ.நா. மனித உரிமை பேரவையில் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரும் கடற்படையின் ரியர் அட்மிரலுமான சரத் வீரசேகர ஜெனீவா சென்று இதனை நேரில் கையளித்துள்ளார்.