Jun 23

கணவனை பிரிந்த பெண் செய்த விபரீத செயல்... நடந்தது என்ன..?

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராச்சல் இவான்ஸ்சின் வயது 45. இவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார், இரட்டைக் குழந்தைகள் அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.

இதனால் மன வருத்தத்தில் இருந்தார் ராச்சல். அந்த சமயத்தில் தன்னை பார்பி பொம்மை போல மாற்றி கொள்ள நினைத்தார். இதற்கான ஆப்ரேஷன் செலவு அதிகம் இருப்பதால் தனது சேமிப்பில் இருந்து செலவு செய்துள்ளார்.தற்போது பார்பி பொம்மை போல தனது முகம், இடுப்பு மற்றும் உடலமைப்பை மாற்றியுள்ளார்.

அந்த பொம்மை போல உடலை ஒல்லியாக மெயின்டெயின் பண்ண, தினமும் 12 கி.மீ ஓடுகிறார். வாரத்துக்கு ஐந்து முறை ஜிம்மே கதியென்று இருக்கிறார். இதற்கு மொத்தம் ரூ.16 லட்சம் செலவு செய்துள்ளார், இதன் ஒரு பகுதி செலவை, ராச்சலின் முன்னாள் காதலர் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்துள்ளார்.