Dec 06

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கைப்பட எழுதிய கடிதம்!!


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1921ம் ஆண்டு பௌதிகவியலுக்கான நோபல் பரிசு வென்றார் இவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் 1954 ம் ஆண்டு அவரது கைப்பட எழுதிய கடிதம், நியூயார்க்கில் ஏலம் விடப்படவுள்ளது இந்த கடிதம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கடிதத்தை அறிவியல் மற்றும் மதம் தொடர்பான விவாதத்தை அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.