Jun 20

விஜயகாந்த் முதல் விஜய்சேதுபதி வரை.. நடிகர்களை கலாய்த்து மிமிக்ரி

மக்களுக்கு சினிமா மோகம் அதிகமானதால் திரையில் படங்களை பார்ப்பதை விட திரை பிரபலங்கள் போல பேசுவதையும் நடிப்பதையுமே எல்லோரும் செய்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பிரபல ரிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் பல குரலில் மிமிக்ரி செய்து அசத்துவார்கள். அவ்வாறு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நவீன் & சதீஷ் மற்றும் குறைஷியின் கலக்கல் மிமிக்ரி பாருங்கள்.

இவர்கள் விஜயகாந்த், விஜய்சேதுபது, ஜெய் என்று பலர் குரல்களில் பேசினார்கள். இந்த மிமிக்ரியை பார்த்து பிரபலங்கள் சிரித்து மகிழ்ந்தனர்.