Mar 19

நான்கு வேட இரகசியத்தை போட்டுடைத்தார் சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரனின் இயகத்தில் சிம்பு; 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேட்ஙகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக வேடத்திலும் நடப்பதாக அவரே தகவல் வெளியிட்டுள்ளார்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். 

இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.

இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன். 

இதை நான் வெளியிட்டதற்கு என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன் என்றார்.