Nov 19

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


 பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி  மைத்தரிபால சிறிசேன  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.