Nov 18

மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்து


ஜனாதிபதியுடன் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்