Nov 17

UNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு


ஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (16) இரவு சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.