Nov 17

மகிந்த – மைத்திரிக்கு மக்கள் இறுதி அஞ்சலி! தீயாக பரவும் காணொளி

புதிய பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி.. செலுத்தியுள்ளனர்.


கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் மக்கள் புதிய பிரதமர் – ஜனாதிபதிக்கு எதிரான மனநிலையில்..